வெளிநாட்டு செய்திகள்

நாளிதழ் நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு –  அமெரிக்காவில் 5 பேர் பலி!

Friday, June 29th, 2018
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் அன்னபோலிஸ் என்ற நகரில் 4 அடுக்கு அலுவலக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது.  இங்கு கேபிட்டல் கெஜெட் என்ற நாளிதழ் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

விமானம் நொருங்கி விழுந்து ஐவர் பலி!

Friday, June 29th, 2018
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் திடீரென சிறிய ரக விமானம் நொருங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. மும்பை - காட்கோபர் பகுதியில் உள்ள ஜாக்ருதி கட்டிடத்தின் அருகே... [ மேலும் படிக்க ]

விமான இரைச்சலை குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை!

Friday, June 29th, 2018
விமானம் இயக்கப்படும்போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். விமானங்கள் இயக்கப்படும்போது அதிகளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக... [ மேலும் படிக்க ]

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பில் இந்தியா சீனாவுக்கு விலக்கு இல்லை!

Thursday, June 28th, 2018
அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது (2015ஆம் ஆண்டு) வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திடீர் இராஜினாமா!

Thursday, June 28th, 2018
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு ஓய்வு பெற்ற நீதிபதி நசிருல் முல்க் இடைக்கால பிரதமராக பதவி ஏற்று நாட்டின் நிர்வாகத்தை கவனித்து... [ மேலும் படிக்க ]

பாவ மன்னிப்பு கோரிய பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம் 5 பாதிரியார்கள் இடைநீக்கம்!

Thursday, June 28th, 2018
இந்தியாவின் கேரளாவில் உள்ள மிகவும் பழமையான தேவாலயம் மலங்கரா தேவாலயம். இந்த தேவாலயத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். திருமணத்துக்கு முன்பு அதே... [ மேலும் படிக்க ]

5 நாடுகளின் இறக்குமதி வரியை நீக்கியது சீனா!

Thursday, June 28th, 2018
இலங்கை உட்பட 5 நாடுகளுக்கு சீனா அரசு கால்நடை தீவனங்களுக்கு வரி ரத்து செய்துள்ளது. இலங்கைஇ இந்தியாஇ வங்காளதேசம் லாவோஸ் தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் பாரிய காட்டுத் தீ விபத்து! 

Wednesday, June 27th, 2018
பிரித்தானியாவின் சற்றில்வேர்த் மூர் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சுமார் 34 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பமான காலநிலை காரணமாக... [ மேலும் படிக்க ]

இலங்கை அகதிகள் இருவர் பலி 17 பேர் படுகாயம்  – மெசடோனியாவில் சம்பவம்!

Wednesday, June 27th, 2018
மெசடோனியாவில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. கிழக்கு மெசடோனாவின் சுயனழஎளை-ளுவip சழயன என்ற இடத்தில் இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

துருக்கி அதிபர் தேர்தல்: எர்டோகன் வெற்றி!

Wednesday, June 27th, 2018
துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எர்டோகன் அந்நாட்டு அதிபராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். ஆசிய நாடான துருக்கியில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. அதில்... [ மேலும் படிக்க ]