டிராமி புயல் – ஜப்பானில் 4 பேர் உயிரிழப்பு!
Tuesday, October 2nd, 2018டிராமி’ புயல் தாக்கியதில் ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]


