சோமாலியாவில் 38 ஊடகவியலாளர்கள் கைது !
Saturday, January 4th, 2020
கடந்த ஆண்டில் மாத்திரம் சோமாலியாவில் 38 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் தாக்கப்பட்டும், துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டும், சிலர்... [ மேலும் படிக்க ]


