சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை – அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்!
Saturday, September 5th, 2020
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம்
அதிகரித்து வரும் நிலையில், சுகாதார கடப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை விதிக்க வகை
செய்யும் அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால்... [ மேலும் படிக்க ]


