வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானின் ஏவுகணை போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

Friday, August 12th, 2022
பாகிஸ்தானின் வழிகாட்டுதல் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS Taimur) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சீனாவில் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய்... [ மேலும் படிக்க ]

தாய்வான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

Wednesday, August 10th, 2022
இராணுவ மற்றும் ஆயுதப் பயிற்சிகள் மூலம் தாய்வான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய... [ மேலும் படிக்க ]

ரஸ்யாவை பயங்கரவாதத்திற்கு உதவி வழங்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் – அவுஸ்திரேலியாவிடம் லட்வியா வேண்டுகோள்!

Monday, August 8th, 2022
ரஸ்யாவை பயங்கரவாதத்திற்கு உதவி வழங்கும் நாடு என அவுஸ்திரேலியா அறிவிக்கவேண்டும் என   லட்வியா வேண்டுகோள் விடுத்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்கை... [ மேலும் படிக்க ]

தாய்லாந்து இரவு விடுதியில் திடீரென பற்றியது தீ – 14பேர் கருகி பலி!

Saturday, August 6th, 2022
தாய்லாந்தில் இரவு விடுதியில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர். பாங்கொக்கிலிருந்து தெற்கே சுமார் 150... [ மேலும் படிக்க ]

உக்ரைன் ரஷ்யப் போரில் களமிறங்கும் வடகொரியா – ரஷ்யாவுடன் கை கோர்க்கும் கிம் ஜாங் உன்!

Saturday, August 6th, 2022
உக்ரைன் ரஷ்யப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியாவின் இராணுவம் களமிறங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை வட கொரியாவும் உறுதி செய்துள்ளதுடன், போரினால் சேதமடைந்துள்ள... [ மேலும் படிக்க ]

அமெரிக்க சபாநாயகரின் தாய்வான் பயண எதிரொலி – தாய்வானை சுற்றி ஏவுகணை வீச்சு நடத்தும் சீனா!

Friday, August 5th, 2022
தமது தீவைச் சுற்றியுள்ள கடலில் ஏவுகணைகளை வீசுவதன் மூலம் சீனா, வடகொரியாவைப் பின்பற்றுவதாக தாய்வான் குற்றம் சுமத்தியுள்ளது. தாய்வானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையை... [ மேலும் படிக்க ]

இலங்கை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் கம்போடியாவில் நேரடிப்பேச்சு!

Friday, August 5th, 2022
இலங்கைத்தீவில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் கம்போடியாவில் இலங்கையின் சமகால நிலவரங்கள் குறித்து பேச்சுக்களை... [ மேலும் படிக்க ]

ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை அனுமதித்த பின்னர் இலங்கை மற்றும் ரஸ்யாவுடனான வர்த்தகத்தில் 9 பில்லியன் டொலர்களை எதிர்பார்க்கும் இந்தியா!

Thursday, August 4th, 2022
ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை அனுமதித்த பின்னர் அடுத்த இரண்டு மாதங்களில் ரஷ்யா மற்றும் இலங்கையுடன் 8-9 பில்லியன் டொலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்தை இந்தியா எதிர்பார்க்கிறது... [ மேலும் படிக்க ]

தாய்வான் விவகாரத்தில் சீனா போருக்கு செல்லும் என்றால், ரஷ்யாவின் ஆதரவு எப்போதும் சீனாவுக்கு உண்டு – ரஷ்யா அறிவிப்பு!

Thursday, August 4th, 2022
தாய்வான் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்குவதில் எந்த தவறும் இருப்பதாக தாம் கருதவில்லை என ரஷ்ய செனட்டர் Vladimir Dzhabarov தெரிவித்துள்ளார். தாய்வான் விவகாரத்தில் சீனா... [ மேலும் படிக்க ]

இந்தியாவை மையமாக கொண்டு புதிய பொருளாதார கட்டமைப்பு திட்டத்தை தீட்டுகிறார் ரஷ்யா அதிபர் புடின்!

Thursday, August 4th, 2022
இதுவரைகாலமும் ஐரோப்பிய சந்தையுடன் தனது பொருளாதார கட்டமைத்து மேற்கொண்டுவந்த ரஷ்யா அதேபோன்றதொரு கட்டமைப்பை இந்தியாவை மையமாக வைத்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக... [ மேலும் படிக்க ]