அத்து மீறி மீன்பிடிக்க நுழைந்த 13 இந்திய மீனவர்கள் அதிகாலை வேளைகடற்படையினரால் கைது – காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
Tuesday, January 28th, 2025
இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையின்போது கடற்படையினரின்... [ மேலும் படிக்க ]


