யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் போட்டிபோட்டு ஓடும் பேருந்துகள் – பீதியில் பயணிகள்!
Monday, March 24th, 2025
யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால் வீதியில் சென்ற மொதுமக்கள் மரண பயத்தில் வீதியில் சென்றதை அவதானிக்க முடிந்தது. இச்சம்பவம் நேற்று (23) காலை 10.15... [ மேலும் படிக்க ]


