இலங்கையின் பொருளாதார நிலைமைகள் மீண்டும் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுகின்றது – சர்வதேச நாணய நிதியம் !
Sunday, March 30th, 2025
இலங்கையின்பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதன்... [ மேலும் படிக்க ]


