எரிபொருள் இறக்குமதி மீதான வரிகளை நீக்க கோரி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!
Saturday, February 19th, 2022
இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு
விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம்
கோரிக்கை விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில... [ மேலும் படிக்க ]
