இன்று மின்வெட்டு இல்லை – எனினும் கட்டமைப்பை நிலைப்படுத்தும் செயற்பாட்டினால் மின்தடை ஏற்படலாம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
Saturday, February 19th, 2022
இன்று மின்வெட்டு இருக்காது என
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு
காரணமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த மின்... [ மேலும் படிக்க ]
