டிக் டொக் நபருக்காக வீட்டில் நகைகளைக் களவாடிய யுவதி – 7 பேர் சாவகச்சேரி பொலிசாரால் கைது!
Tuesday, July 29th, 2025
டிக் டொக் பிரபலம் ஒருவருக்கு, உந்துருளி வாங்க வீட்டில் நகைகளைக் களவாடிய யுவதி உள்ளிட்ட 7 பேரை, சாவகச்சேரி காவல்துறையினர் இன்று (29) கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன்... [ மேலும் படிக்க ]


