தினசரி செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு 365,000 யூரியா மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம்!

Wednesday, June 15th, 2022
குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு எதிர்வரும் பெரும்போகத்திற்காக  3 இலட்சத்து 65 ஆயிரம் யூரியா பசளை மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம்... [ மேலும் படிக்க ]

விலைச்சூத்திரத்துக்கமைய ஜூன் 24 இல் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் – தரையிறக்கப்படும் எரிவாயு சுகாதார உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறும் உத்தரவு!

Wednesday, June 15th, 2022
எரிபொருள் தொடர்பில் அறிமுகம் செய்துள்ள விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலைகள் ஜூன் 24 இல் திருத்தப்படும் என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, June 15th, 2022
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய,... [ மேலும் படிக்க ]

மருந்து தட்டுப்பாட்டிற்கு 6 வாரங்களுக்குள் தீர்வு – சுகாதார அமைச்சர் கெஹெலிய உறுதி!

Wednesday, June 15th, 2022
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் 6 வாரங்களுக்குள் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள தயாரிக்கப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, June 14th, 2022
அடுத்த வருடம் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட புதிய சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. முன்பதாக வெளியிடப்பட்ட சுற்றுநிருப... [ மேலும் படிக்க ]

இறுதி அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது – ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை!

Tuesday, June 14th, 2022
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர், இறுதி அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று கூறி... [ மேலும் படிக்க ]

நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வு முன்னெடுப்பு!

Tuesday, June 14th, 2022
நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் நாயகம் சுலந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 2019 மற்றும் 2021 ஆம்... [ மேலும் படிக்க ]

பாவனைக்குதவாத உலர் உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை – எச்சரிக்கை விடுக்கிறது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Tuesday, June 14th, 2022
உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் பாவனைக்கு உதவாத உலர் உணவுப் பொருட்கள் சந்தையில் பரவலாக காணப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  கடந்த சில வாரங்களாக... [ மேலும் படிக்க ]

அலுவலக மற்றும் பாடசாலைகளுக்காக நாளைமுதல் புதிய போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளைமமுதல் புதிய தொடருந்து ஒன்றை அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியிலும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளோம் – ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
புலம்பெயர் தரப்பினருடனும், நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதாகவும் இலங்கை திறந்த நிலையில் உள்ளதாக வெளிவிவகார... [ மேலும் படிக்க ]