தினசரி செய்திகள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், துவிச்சக்கர வண்டி விபத்துக்களால் 96 பேர் பலி – சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், துவிச்சக்கர வண்டி விபத்துக்களால் 96 பேர் மரணித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவே செயற்படுகிறது – இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக உயர்ஸ்தானிகருக்கு விடுக்கப்பட்ட அழைப்பும் அப்படியே உள்ளது – அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம், வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

விஸ்வமடு சம்பவம் குறித்து இராணுவம் விளக்கம் -!

Monday, June 20th, 2022
விஸ்வமடுவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம், பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவையும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பெற்றுக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் விசேட வேண்டுகோள்!

Sunday, June 19th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் பெற்றுக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் – காலை நேரத்தில் மின் துண்டிப்பு இல்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022
அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த... [ மேலும் படிக்க ]

ஜூன் 24 வரை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசனைக் கோவை வெளியீடு!

Sunday, June 19th, 2022
எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் 24 ஆம் திகதிவரையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் ஆலோசனைக் கோவை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக ஆதரவு – இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022
இலங்கைக்கு தன்னால் முடிந்ததை செய்த நாடாக இந்தியா தனித்துவமாக விளங்குகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுடனான ... [ மேலும் படிக்க ]

முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் – விரைந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022
முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி முச்சக்கர வண்டிகள், தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச அலுவலகங்களுக்கு உட்பட்ட காணிகளில் உணவுப்பயிர்களை பயிரிடுங்கள் – கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை!

Saturday, June 18th, 2022
திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து அரச அலுவலகங்களுக்கு உட்பட்ட காணிகளில் உணவுப்பயிர்களை பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திணைக்கள... [ மேலும் படிக்க ]

இந்தியா வழங்கும் யூரியா பசளை ஜூலை 6 நாட்டை வந்தடையும் – நாட்டில் ஒருபோதும் பஞ்சநிலை ஏற்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!

Saturday, June 18th, 2022
இந்தியாவினால் வழங்கப்படும் யூரியா பசளை அடுத்த மாதம் 06 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுடன்... [ மேலும் படிக்க ]