தினசரி செய்திகள்

அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்கத்தகட்டின் அடிப்படையில் எரிபொருள் மின்சக்தி அமைச்சு பரிசீலனை !

Friday, June 24th, 2022
அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பிலான... [ மேலும் படிக்க ]

4,000 மெட்ரிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை – மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
40,000 மெற்றிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்றையதினம் நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த கப்பல் நேற்றையதினம் நாட்டை வந்தடையவிருந்த போதும், ஒருநாள் தாமதமாகியே பிரவேசிக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை – இயலுமை குறித்து 7 பேர் கொண்ட குழு ஆராய்ந்து இரு வாரங்களில் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை!

Friday, June 24th, 2022
அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன் இதன் இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு... [ மேலும் படிக்க ]

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் உறுதியாக உள்ளோம் – பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பின்னரே தேர்தல் – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் – திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்து!

Thursday, June 23rd, 2022
சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் B. H. N. ஜயவிக்ரம அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட சிறுவர்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படும் – மிரட்டும் யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு!

Thursday, June 23rd, 2022
எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மருத்துவ பொருட்களை இலவசமாக கொண்டுவந்து சேர்க்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்வருகை!

Thursday, June 23rd, 2022
உலகெங்கிலும் உள்ள நன்கொடையாளர்களால் வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இலவசமாக கொண்டுவந்து சேர்க்கும் பணியை... [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் இருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவிகளுடனான கப்பல் இலங்கை வருகை!

Thursday, June 23rd, 2022
தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடனான மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பல் நேற்று (22) கொழும்பு துறைமுகத்தை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்தில் யாழில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை – தவறான பொறிமுறையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலை!

Thursday, June 23rd, 2022
யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக கோப்பாய், காலைநகர் யாழ்ப்பாணம் வேலணை உள்’ளிட்ட பல பிரதேச செயலக... [ மேலும் படிக்க ]

இரு நாள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, June 23rd, 2022
இன்று காலை நாட்டை வந்தடையவிருந்த 40,000 மெட்ரிக் டன் ஒக்டென் 92 ரக பெற்றோலுடனான எரிபொருள் தாங்கி கப்பல், நாளையதினமே நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]