தினசரி செய்திகள்

இலங்கை அரசியல் நெருக்கடிக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணுங்கள் – பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வலியுறுத்து!

Saturday, July 16th, 2022
இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் ஜனநாயக முறையில் மக்களின் அபிலாஷைகளை பாதுகாக்குமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் கிடையாது – இந்திய வெளியுறவு பேச்சாளர் அரிந்தம் பாக்சி மீண்டும் வலியுறுத்து!

Saturday, July 16th, 2022
கோட்டாபய ராஜபக்சவின் தலைமைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்த பின்னர் நாட்டிலிருந்து அவர் வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்தால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் – ‘ஜனாதிபதி கொடி’ – ‘அதிமேதகு’ நீக்கப்படும் – 19 அமுலாகும் – விசேட உரையில் பதில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, July 15th, 2022
ஜனாதிபதியை குறிப்பிடும் போது அதிமேதகு என்ற அடைமொழி பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக அறிவித்துள்ள பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளுக்கும் ஜூலை 20 வரை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, July 15th, 2022
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் 20ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Friday, July 15th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுதல் சட்டரீதியாக... [ மேலும் படிக்க ]

பெற்றோலை வாய்மூலம் வெளியேற்றுவது நுரையீரலுக்கு ஆபத்து – கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் எச்சரிக்கை!

Friday, July 15th, 2022
வாய்மூலமாக, வாகனங்களிலிருந்து பெற்றோலை வெளியேற்ற முயற்சிக்கும்போது, நுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் கபிலானி... [ மேலும் படிக்க ]

ரணிலை கொலை செய்ய சஜித் முயற்சி – வீடு எரிப்பு அதில் ஒரு அங்கம் – ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார தகவல்!

Friday, July 15th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டதன் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செயற்பட்டுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத் திருத்தம் குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியீடு!

Friday, July 15th, 2022
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இது... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டிற்கு வருகை – வெள்ளிக்கிழமைகளில் சுகாதார சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கவும் ஏற்பாடு!

Friday, July 15th, 2022
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அவற்றில் தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், 40... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமரின் தெரிவுக்காக நாளை கூடுகிறது நாடாளுமன்றம் !

Friday, July 15th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாளை 16 ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத்தை... [ மேலும் படிக்க ]