தினசரி செய்திகள்

21 ஆம் திகதிமுதல் ஒரு நீண்ட கால திட்டம் நடைமுறை – அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை!

Tuesday, July 19th, 2022
இலங்கையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் போதுமான எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் (FSOA) தலைவர் குமார ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

பதில் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான சட்ட சிக்கலை நீக்கியது உயர்நீதிமன்றம்!

Tuesday, July 19th, 2022
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று... [ மேலும் படிக்க ]

நிறைவடைந்தது வேட்பு மனுத் தாக்கல் – சஜித் விலகல் – மும்முனைப் போருக்கு தயாராகும் இலங்கை – புதிய ஜனாதிபதி தெரிவுக்காக நாளை 10 மணிக்கு கூடுகின்றது நாடாளுமன்றம்!

Tuesday, July 19th, 2022
இலங்கையின் புதிய அதிபர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து நாளையதினம் அதிபர் தேர்தலுக்கான இரகசிய... [ மேலும் படிக்க ]

மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு சரியான பொறிமுறையை தேவை!

Tuesday, July 19th, 2022
புதிய பாடசாலை தவணை ஆரம்பாமாகவுள்ள நிலையில், மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு சரியான பொறிமுறையை தேவை என்று அகில இலங்கை... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19 ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் – பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, July 19th, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணம் என விளக்கமளித்துள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்களின் பல... [ மேலும் படிக்க ]

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பணியாளர்களை சார்ந்திருப்பவர்கள் தானாக முன்வந்து வெளியேறுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகாரம்!

Tuesday, July 19th, 2022
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பணியாளர்களை சார்ந்திருப்பவர்கள் தானாக முன்வந்து நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படுமானால் விலைகுறைப்பை பயணிகளுக்கு வழங்க தயார் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Monday, July 18th, 2022
தனியார் பேருந்துகளுக்கு நாளாந்தம் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்படுமானால், விலைகுறைப்புக்கு ஏற்ற பயனை பயணிகளுக்கு வழங்க தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து... [ மேலும் படிக்க ]

அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Monday, July 18th, 2022
அனைத்து மாவட்ட செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வியாழன்முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, July 18th, 2022
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை விடுமுறைகள் ஜூலை 18 ஆம் திகதிமுதல் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் – இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Monday, July 18th, 2022
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம்... [ மேலும் படிக்க ]