தினசரி செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக விரைவில் புதிய சட்டம் – நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான புதிய சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த அதிகார சபை – ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு முந்நூற்று தொண்ணூற்று இரண்டு பாடசாலைகளில் எழுபது பாடசாலைகள் மட்டுமே பதிலளித்துள்ளதாகவும் தகவல்!

Sunday, November 20th, 2022
ஒரு ஒழுங்குமுறை செயல்முறையை உருவாக்க தேசிய கல்வி சர்வதேசப் பாடசாலைகளின் ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் செய்யப்பட்ட தகவல்களுக்கு, அமைய முந்நூற்று தொண்ணூற்று இரண்டு சர்வதேச... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Sunday, November 20th, 2022
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில்... [ மேலும் படிக்க ]

வுனியாவில் ஒன்று கூடிய தமிழ் அரசியல் தலைவர்கள் – நாட்டைப் பிளவுபடுத்தாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இதுவே சிறந்த சந்தர்ப்பம் என ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, November 20th, 2022
வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75 ஆவது சுதந்திர தின... [ மேலும் படிக்க ]

5 வருட திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த 2023 பட்ஜட் மூலம் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, November 20th, 2022
ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை... [ மேலும் படிக்க ]

‘தாமரைக் கோபுரம்’ பிரதேசம் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை கைச்சாத்து என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவிப்பு!

Sunday, November 20th, 2022
கொழும்பு தாமரைக் கோபுரத்தை மையப்படுத்தியதாக நீர் சறுக்கு விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்கு வலயம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் kreate Design Pvt.... [ மேலும் படிக்க ]

07 பில்லியன் ரூபாய் இருந்தால் அதனை கையிருப்பில் வைத்து நாட்டை இயல்பு நிலைக்கு மீட்பேன் – பொருளாதார அபிவிருத்திக்கு, இலங்கையின் மூலோபாய அமைவிடங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, November 19th, 2022
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு, இலங்கையின் மூலோபாய அமைவிடம் பயன்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்காக தனியார்துறை எவ்வாறான... [ மேலும் படிக்க ]

வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி விகித உயர்வைக் கட்டுப்படுத்தி சலுகைகளை வழங்க முடியாது – வட்டிவீத அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, November 19th, 2022
வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி விகித உயர்வைக் கட்டுப்படுத்தி சலுகைகளை வழங்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 40 பேர் ஜூலையில் உள்ளீர்க்கப்படுவர் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Saturday, November 19th, 2022
2018 ஆம் ஆண்டுமுதல் வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமையால் வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்... [ மேலும் படிக்க ]

சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் வங்கி கணக்குகளில் பாரிய மோசடி – பொதுமக்களுக்கு புலனாய்வு திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!

Saturday, November 19th, 2022
முகநூல் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாக பணம் திருடும் திட்டமிட்ட மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வு... [ மேலும் படிக்க ]