டிக்கட் இன்றி ரயிலில் பயணித்தோரிடமிருந்து 03 மணி நேரத்தில் மூன்று இலட்சத்து 78,000 ரூபா வருமானம் – புகையிரத வர்த்தக பிரதி பொது முகாமையாளர் தெரிவிப்பு!
Wednesday, December 7th, 2022
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில்
நேற்று காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை இடம்பெற்ற விசேட பயணச்சீட்டு பரிசோதனையின்
போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது... [ மேலும் படிக்க ]


