தினசரி செய்திகள்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் நடத்த திட்டம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Saturday, January 7th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் விவசாயிகளுக்கு சீனாவின் டீசல் விநியோகம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
சீனாவினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீட்டர் டீசல் நாளைமுதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி... [ மேலும் படிக்க ]

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணம்!

Saturday, January 7th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியாவினால் நடத்தப்படும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் அவர் அங்கு செல்லவுள்ளார்... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
இந்த நாட்டின் தேர்தல் முறைமையை விரைவில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான கணக்குகள் இதுவரையில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை – அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின், 2021 ஆம் ஆண்டுக்கான கணக்குகள், இதுவரையில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

அரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் – மீறி செயற்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை என எச்சரிக்கை!

Saturday, January 7th, 2023
அரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டு!

Saturday, January 7th, 2023
பாரிய பொருளாதார நெருக்கடியின் போது பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
இந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் அதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் தொழிலாளர் மற்றும்... [ மேலும் படிக்க ]

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!

Saturday, January 7th, 2023
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும்... [ மேலும் படிக்க ]

போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்பு!

Friday, January 6th, 2023
குருநாகல், பொத்துஹெரவில் கட்டப்பட்டு வரும் போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]