2023 ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தை கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!
Wednesday, January 18th, 2023
2023ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தில் சபாநாயகர் நேற்றையதினம் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல்... [ மேலும் படிக்க ]


