தேங்காய் விழுந்து ஒருவர் பலி – அராலியில் சம்பவம்!
Thursday, January 19th, 2023
யாழில் தென்னை மரத்தின் கீழ் படுத்து
ஓய்வெடுத்தவரின் மீது தேங்காய் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன்தினம்
இடம்பெற்றுள்ளது.
அராலி மத்தியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]


