தினசரி செய்திகள்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க தயார் – பத்திரப்பதிவுதாரர்கள் அறிவிப்பு!

Saturday, February 4th, 2023
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கத் தயாராக இருப்பதாக பத்திரப்பதிவுதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளனர். அத்துடன், இலங்கை அதிகாரிகளுடன் வழிகாட்டுதல்... [ மேலும் படிக்க ]

ஒப்பந்தக்காரர்களின் நிலுவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன் முன்னர் வழங்க நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, February 4th, 2023
நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இதுவரை நிதி வழங்கப்படாத ஒப்பந்தக்காரர்கள் அனைவருக்குமான நிதியை எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வழங்க... [ மேலும் படிக்க ]

10 பில்லியன் ஒதுக்கீட்டில் இம்முறை 66,000 மெ.தொ. நெல் கொள்வனவு – அமைச்சரவைக்கும் நிதி அமைச்சு பத்திரம் சமர்ப்பிப்பு!

Saturday, February 4th, 2023
இம்முறை பெரும்போக நெல் கொள்வனவுக்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கவுள்ளதுடன் நெல் கொள்வனவுக்கான பொறுப்பை மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

மேலதிக நீரை விநியோகிக்க முடியாது – மின்சார சபைக்கு அறியப்படுத்தியது மகாவலி அதிகார சபை!

Friday, February 3rd, 2023
பெரும்போகம் மற்றும் சிறுபோகத்துக்கான தேவையை கருத்திற்கொண்டு மேலதிக நீரை விநியோகிக்க முடியாதென மகாவலி அதிகார சபை, மின்சார சபைக்கு அறியப்படுத்தியுள்ளது. அந்த அதிகார சபையின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் முத்திரை மற்றும் நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Friday, February 3rd, 2023
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு... [ மேலும் படிக்க ]

தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளிப்பு!

Friday, February 3rd, 2023
இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் நேற்று (02) கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நாற்சான்றிதழ்களை... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டம் – ஐ.நாவின் 42 ஆவது அமர்வில் அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி... [ மேலும் படிக்க ]

உலகின் சக்திகளிடம் சரணடைய முடியாது – கடன் பொறியிலிருந்து விடுபடுவதற்காக கடன் மறுசீரமைப்பு அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நிறைவு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023
பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டுள்ள நாம் கடன் பொறியிலிருந்து விடுபட வேண்டும். அதற்காக உலகின் பொருளாதார சக்திகளிடம் சரணடைய முடியாது. நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போனால்... [ மேலும் படிக்க ]

சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை வந்ததடைந்தார் நேபாள வெளியுறவு அமைச்சர்!

Friday, February 3rd, 2023
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் Bimala Rai Paudyal இலங்கைக்கு வருகைதந்துள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் உத்தரவு – வடக்கில் படையினர் வசமிருந்த 108 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு!

Thursday, February 2nd, 2023
வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]