தினசரி செய்திகள்

இலங்கை – இந்திய மீனவர்களது பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வு – ‘லைசென்ஸ்’ முறை ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுவருவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2023
இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வை வழங்கும் வகையில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

சோளத்தை 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய கால்நடை உற்பத்தியாளர் இணக்கம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2023
இந்தப் பருவத்தில் விவசாயிகளால் பயிரிடப்படும் சோளத்தை ஒரு கிலோகிராம் 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய கால்நடை உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

மார்ச் 20 ஆம் திகதியுடன் முடிவடையும் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் – அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் தகவல்!

Thursday, February 23rd, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறாவிட்டால், உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் மார்ச் 20 ஆம் திகதி முடிவடைந்த நிலையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும்... [ மேலும் படிக்க ]

வங்குரோத்தடைந்த நாடாக நீடிப்பதை நான் விரும்பவில்லை – நான் எடுக்கும் சில முடிவுகள் கடினமாக இருக்கும் என்று எனக்கும் தெரியும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2023
இன்னும் 25 வருடங்களில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளுக்கு டீசல் வழங்க ஜப்பானிடமிருந்து 46 மில்லியன் டொலர் மானியம் – நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜப்பான் தூதுவர் உடன்படிக்கையில் கைச்சாத்து!

Thursday, February 23rd, 2023
நாடு முழுவதும் உள்ள பொது மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான மானியமாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

கடன் பிரச்சினைகள் குறித்து ஜி 20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் விவாதிப்பர் – இந்திய அதிகாரிகள் தெரிவிப்பு!

Wednesday, February 22nd, 2023
இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடன் பிரச்சினைகள், கிரிப்டோ நாணயங்கள் மற்றும் உலகளாவிய பணவீக்க அழுத்தங்கள் குறித்து ஜி-20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச தாய்மொழி தினத்தில் தமிழ், சிங்கள எழுத்துரு புத்தகங்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, February 22nd, 2023
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “தமிழ்எழுத்துருக்கள்” மற்றும்  “சிங்கள எழுத்துருக்கள்” ஆகிய இரு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கும் ஜனாதிபதி அழைப்பு!

Wednesday, February 22nd, 2023
நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய முப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த உத்தரவை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டை இறக்குமதி – இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Wednesday, February 22nd, 2023
அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சமிலா இத்தமல்கொட தெரிவித்தார். இறக்குமதி... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே கட்டுப்பணத்தை மீளப் பெற முடியும் தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, February 22nd, 2023
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து உயர் நீதிமன்றுக்கு அறியப்படுத்திய போதிலும், ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களை திரும்பப் பெற... [ மேலும் படிக்க ]