தினசரி செய்திகள்

தபால்மூல வாக்கெடுப்புக்கு வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமடையலாம் – அரச அச்சக திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, March 12th, 2023
வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி தாமதமாக கிடைக்கப் பெற்றால் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்களை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

யாழ்பாணத்தில் அதிகளவு உற்பத்து – மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிப்பு!

Saturday, March 11th, 2023
யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா பகுதிகளில் இருந்து அதிகளவான மரக்கறிகள் கிடைக்கப்பெறுவதால் கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தம் இரத்து – 3 வருடத்திற்கு ஒருமுறை 25% சம்பள அதிகரிப்பு வருடாந்த போனஸ் சலுகைகள் கிடையாது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Saturday, March 11th, 2023
3 வருடங்களுக்கு ஒருமுறை 25% சம்பள உயர்வு, வருடாந்த போனஸ், உள்ளிட்ட சலுகைகள் கொண்ட , மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தங்களை தொடரவோ அல்லது... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய உறவை வலுவாக்க பொருளாதார ஒருங்கிணைப்பு அவசியம் – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Saturday, March 11th, 2023
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது காணப்படும் உறவுகளை விசேடமானதாக மாற்றுவதற்கு பொருளாதார ஒருங்கிணைப்பு அவசியமானது என, இந்தியாவுக்கான இலங்கைத் உயர் ஸ்தானிகர் மிலிந்த... [ மேலும் படிக்க ]

வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரை!

Saturday, March 11th, 2023
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு மார்ச் 9 ஆம் திகதிமுதல் ஏப்ரல் 25 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மாத்திரம்... [ மேலும் படிக்க ]

காலதாமதமான 36,000 புதிய மின்சார இணைப்புக்களையும் 6 வாரங்களுக்குள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, March 11th, 2023
இலங்கை மின்சார சபையில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக காலதாமதமான 36,000 புதிய மின்சார இணைப்புக்களையும் 6 வாரங்களுக்குள் பெற்றுக்கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி... [ மேலும் படிக்க ]

கடந்த 13 மாதங்களில் எரிபொருள் விற்பனை வீழ்ச்சி – கனியவள கூட்டுத்தாபனம் தகவல்!

Saturday, March 11th, 2023
நாட்டில் கடந்த 13 மாதங்களில் எரிபொருள் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒட்டோ டீசலின் விற்பனை 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.... [ மேலும் படிக்க ]

நிமல் சிறிபால டி சில்வா விவகாரம் – வழக்கு விசாரணை நிறைவடையும் வரை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

Saturday, March 11th, 2023
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கும் செயற்பாட்டை, அது குறித்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை இரத்து செய்து... [ மேலும் படிக்க ]

ஆங்கில மொழிப் பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தின் மூலமே தீர்வு – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, March 10th, 2023
சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் எழுதுவது தொடர்பான தீர்மானத்தினால் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை, நாடாளுமன்றத்திடமே ஒப்படைக்கப் போவதாக நீதி அமைச்சர் ... [ மேலும் படிக்க ]

அதிகாரத்துக்கு செலவிடும் பணத்தை வயிற்றுப்பசிக்கு போராடுவோருக்கு வழங்குவதே சிறந்தது – அமைச்சர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டு!

Friday, March 10th, 2023
அதிகாரத்துக்கு செலவிடும் பணத்தை வயிற்றுப்பசிக்கு போராடுவோருக்கு வழங்குவதே சிறந்தது. தேர்தலை நடத்துமாறு கோரும் எந்தத் தரப்புக்களிடமும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய அக்கறை... [ மேலும் படிக்க ]