தினசரி செய்திகள்

நாட்டில் விவாகரத்துகள் அதிகரிப்பு – இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தகவல்!

Tuesday, March 14th, 2023
பெரும்பாலான இலங்கையர்கள் விவாகரத்து மற்றும்  பராமரிப்பு வழக்குகளுக்கு சட்ட உதவி கோரியுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 ஆயிரத்து 431... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க கொள்கை ரீதியான தீர்மானம் – முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அறிவிப்பு!

Tuesday, March 14th, 2023
எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு முன் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Monday, March 13th, 2023
வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் போதுமானதா என்பதை தேர்தல் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது – நிமல் புஞ்சிஹேவா தகவல்!

Monday, March 13th, 2023
புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பத்தை தாம் சமர்ப்பித்துள்ளதாக அதன் தற்போதைய தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தமது விண்ணப்பத்தை... [ மேலும் படிக்க ]

விரைவில் எரிபொருளின் விலைகளில் திருத்தம் – மக்களுக்கு நிவாரணம் வழங்க மின்சாரம் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!!

Monday, March 13th, 2023
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

சகல தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தால் மாத்திரமே ஏப்ரல் 25 இல் தேர்தலை நடத்த முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, March 13th, 2023
தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டு அட்டைகளை எதிர்வரும் புதன்கிழமை (15) ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாக அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 8.4 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் – இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Sunday, March 12th, 2023
இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்புகளை குறைந்தபட்சம் 8.4 பில்லியன் டொலர்களால் அதிகரிப்பதற்கான இலட்சியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது என பிரபல ஆங்கில செய்தி ஊடகம் செய்தி... [ மேலும் படிக்க ]

மறுசீரமைப்பு என்ற போர்வையில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை – மின்சார தொழிற்சங்கம் தெரிவிப்பு!

Sunday, March 12th, 2023
மறுசீரமைப்பு என்ற போர்வையில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என மின்சார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இறுதி சட்டமூலம்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மானியம் தொடர்பில் விசேட அறிவிப்பு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, March 12th, 2023
விவசாயத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் மானியம் கிடைக்காத பகுதிகள் தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விவசாயிக்கும்... [ மேலும் படிக்க ]

2022 இல் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரிப்பு – மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டு!

Sunday, March 12th, 2023
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் வங்கி கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 2021 டிசம்பரில், 19 இலட்சத்து 2 ஆயிரத்து 719 அட்டைகள் செயல்பாட்டில் இருந்ததாகவும், 2022 டிசம்பரில் 19... [ மேலும் படிக்க ]