தினசரி செய்திகள்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு மெய்வல்லுனர் போட்டிகள் நாளை!

Wednesday, March 15th, 2023
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டையொட்டிய மெய்வல்லுனர் போட்டிகள் நாளை வியாழன் பிற்பகல் 2.00 மணிக்கு கலாசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளன. கலாசாலை உடலாளர் மன்ற ஏற்பாட்டில் அதிபர்... [ மேலும் படிக்க ]

வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் திருத்தச் சட்டமூலத்திற்கு ஒப்புதல்!

Wednesday, March 15th, 2023
சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. உள்ளூர் விமான சேவையின் பாதுகாப்புக்கு ஏற்புடைய... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்திற்காக நன்றி தெரிவித்தார் அமைச்சர் அலி சப்ரி!

Wednesday, March 15th, 2023
இந்தியா சீனா சவுதி அரேபியா பாகிஸ்தான் ஹங்கேரி மற்றும் குவைட் ஆகிய நாடுகளுக்கும் பாரிஸ் கழகத்திற்கும் இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. நெருக்கடியான தருணத்தில்... [ மேலும் படிக்க ]

உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பதற்கு அரச தனியார் கூட்டாண்மை – உயர் கல்வித் துறையை விஸ்தரிப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடல்!

Wednesday, March 15th, 2023
இலங்கையில் உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் (காலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி வீழ்ச்சி!

Tuesday, March 14th, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றையதினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்கு வருமானம் அதிகரித்தால் மானியம் வழங்கப்படும் – ஜனாதிபதி நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, March 14th, 2023
வரி சீர்திருத்தங்களினால் அரசாங்கத்திற்கு வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் மானியங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பிலான அறிவிப்பு விரைவில் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, March 14th, 2023
உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பில் அறிவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின்... [ மேலும் படிக்க ]

விடைத்தாள் திருத்தும் பணிக்கு 6000 ஆசிரியர்கள் பற்றாக்குறை – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, March 14th, 2023
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் சுமார் 6000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டு கடமைகளுக்காக இதுவரை 13,000... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, March 14th, 2023
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனூடாக இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் சுற்றுலாத்துறை மூலம் 169.9 மில்லியன் டொலர் வருமானம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, March 14th, 2023
பெப்ரவரி மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 169.9 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 169.4... [ மேலும் படிக்க ]