ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஐந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை முதல் தடை – சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!
Thursday, March 23rd, 2023
பிளாஸ்டிக் மாசுபாடு இலங்கையில்
முக்கிய உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
செய்யப்படும் ஐந்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக்... [ மேலும் படிக்க ]


