தினசரி செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதிகளை சடுதியாக குறைத்த சீனா!

Sunday, May 7th, 2023
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை இலங்கையில் இருந்து சீனாவின் இறக்குமதிகள் 93.74 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்து என தெரிவிக்கப்படுகின்றது. இதில் மோட்டார் வாகன... [ மேலும் படிக்க ]

வர்த்தக மாபியாக்களை தடுக்க விரைவில் புதிய வேலைத்திட்டம் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, May 7th, 2023
நாட்டிலுள்ள வர்த்தக சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறிப்பாக எரிவாயு,... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புக்கு வரவேற்கின்றது ஜப்பான்!

Sunday, May 7th, 2023
இலங்கைக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஜப்பானின் நிதியமைச்சர் வரவேற்றுள்ளதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால்... [ மேலும் படிக்க ]

கல்வியில் மறுசீரமைப்பு மிகவும் அவசியம் – ஒத்துழைக்குமாறு பொதுநலவாய அமைப்பிடம் கோரும் ரணில்!

Sunday, May 7th, 2023
இலங்கையின் கல்வித்துறையில் மறுசீரமைப்பு மிகவும் அவசியமாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கு  பொதுநலவாய அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்... [ மேலும் படிக்க ]

தமிழரது தீர்வு விடயத்தில் அக்கறையுடன் இருக்கின்றேன் – இலண்டனில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவிப்பு!

Sunday, May 7th, 2023
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தாம் அக்கறையாக உள்ளதாக இலண்டன் சென்றுள்ள ஜகாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் புத்திஜீவிகளுடனான சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டின் இறுதிக்குள் 20 இலட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்கு – அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிப்பு!

Saturday, May 6th, 2023
இந்த ஆண்டில், 20 இலட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல்... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர்களை மீள இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை திங்களன்று வெளியாகும்!

Saturday, May 6th, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் தெரிவிப்பு!

Saturday, May 6th, 2023
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலை அறிக்கை தெரிவிக்கிறது. கொழும்பு,... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக ஏழு சிவாலயங்கள் அடையாளம் – வரலாற்றை ஆராய்ந்து பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை!

Saturday, May 6th, 2023
இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் வரலாற்றை ஆராய்ந்து, அந்த ஆலயங்களை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையை மீள வகைப்படுத்துங்கள் – ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள்!

Saturday, May 6th, 2023
நிதிசார் வசதிகளை இலகுவாக அணுகுவதற்கு ஏதுவான முறையில் இலங்கையை மீளவகைப்படுத்துமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித்தலைவர் ஷிக்ஸின் சென்னிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]