தினசரி செய்திகள்

போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும்” – நீதி அமைச்சர் விஜயதாஸ தெரிவிப்பு!

Monday, July 3rd, 2023
முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, July 3rd, 2023
தொடர்ச்சியாக நட்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது என்றும் மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு... [ மேலும் படிக்க ]

இரத்மலானை – யாழ்ப்பாணம் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம்!

Monday, July 3rd, 2023
........ இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை கடந்த 01ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு சீன அரசாங்கத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு மீண்டும் பேச்சுவார்த்தை!

Sunday, July 2nd, 2023
சேதன உரத்தை கொள்வனவு செய்வதற்காக செலுத்திய 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு சீன அரசாங்கத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு மீண்டும் பேச்சுவார்த்தைகளை... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் மீண்டும் குறைக்கப்படும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Sunday, July 2nd, 2023
உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி புதிய விலைகள் இன்று நள்ளிரவுக்கு முன்னதாக... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அறிவிப்பு!

Sunday, July 2nd, 2023
ஊனமுற்றோர், முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கான நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். அஸ்வெசும... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நடைபெற்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!

Sunday, July 2nd, 2023
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹாற்சவத்தில் தேர்த் திருவிழா இன்று பக்திபூர்வமாக சிறப்பாக நடைபெற்றது. நயினை நாகபூசணி அம்மனுக்கும், விநாயகர்,... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் -இந்திய ஊடகம் தகவல்!

Sunday, July 2nd, 2023
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குறித்த செய்தியில் மேலும்... [ மேலும் படிக்க ]

இன்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது – தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்து . யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Sunday, July 2nd, 2023
"யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதிலும் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தரம் 9 வரையான மாணவர்களுக்கு இன்று விடுமுறை வழங்கவேண்டும். இந்தத் திட்டம் மாவட்டத்தில் இன்றிலிருந்து... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – இலங்கை இடையிலான நேரடி பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பம் – துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Sunday, July 2nd, 2023
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி பயணிகள் விமான சேவை, எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]