தினசரி சேவையாக மாறுகின்றது யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை!!
Thursday, July 6th, 2023
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும்
இடையிலான பயணிகள் விமான சேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தினசரி விமான சேவை எதிர்வரும்
16 ஆம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]


