நுளம்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 16 வருடங்கள் கடந்தும் திருத்தப்படவில்லை – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
Saturday, July 8th, 2023
2007 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க நுளம்பு
கட்டுப்பாட்டுச் சட்டம், 16 வருடங்கள் கடந்த பின்னரும் திருத்தப்படவில்லை என இலங்கை
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சுகாதார... [ மேலும் படிக்க ]


