மாகாண சபை முறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாயின் தற்போதுள்ள குறைபாடுகள் சீர்செய்யப்பட வேண்டும் – சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே எனது நோக்கம் – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்து!
Thursday, July 27th, 2023
அரசமைப்பின் 13ஆவது திருத்தம்
தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல
எனவும், அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம்... [ மேலும் படிக்க ]


