அடுத்த வருடம் ஏப்ரலுக்குள் ஜனாதிபதித் தேர்தல் – 10 பில்லியன் ரூபா செலவு என மதிப்பீடு!
Monday, July 31st, 2023
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு
மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்
என்றும், இந்தத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா செலவாகும் எனத்... [ மேலும் படிக்க ]


