தினசரி செய்திகள்

குருந்தூர் மலையில் புதிய சிவன் கோயில் நிர்மாணம் – குருந்தூர்மலை விகாராதிபதியின் ஒப்புதலுடன் தீர்மானம்!

Thursday, August 17th, 2023
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக ஒரு சிவன் கோயிலை நிர்மாணிப்பதற்கு  குருந்தூர்மலை விகாராதிபதியின் ஒப்புதலுடன் யாழில் இன்று(17) தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தப் பணி – இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு!

Thursday, August 17th, 2023
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான பரீட்சகர்களை தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் இணையவழி முறைமை ஊடாக மாத்திரம்... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பம் – சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம் – தோல் நோய் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்து!

Thursday, August 17th, 2023
இன்றைய நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என தோல் நோய் வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார். கிரீம் உள்ளிட்ட பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Thursday, August 17th, 2023
சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையைத் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பயிற்சி இல்லாத முன்பள்ளி... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை உறவு என்பது நட்புக்கு அப்பாற்பட்ட சகோதரத்துவமாகும் – தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Thursday, August 17th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இந்திய - இலங்கை உறவுகள் மேலும் வலுப்பெற்றதுடன் எதிர்காலத்தில் இருநாடுகளும் பரந்துபட்ட புரிதலுடன்... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைவு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Wednesday, August 16th, 2023
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பதாக குறித்த மின்பிறப்பாக்கி கடந்த 8 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வளிமண்டலவியல் திணைக்களத்தின் ரேடார் அமைப்பின் கட்டுமான பணிகளின் தோல்வி – அரசாங்கத்துக்கு 78 மில்லியன் ரூபா நஷ்டம்!

Wednesday, August 16th, 2023
ரேடார் அமைப்பின் கட்டுமான பணிகளின் தோல்வியால் ரூ.78 மில்லியன் நஷ்டம். உலக வானிலையியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட ரேடார் கட்டமைப்பை கோணகல பிரதேசத்தில் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

வறட்சியான வானிலை – நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் வயல் நிலங்கள் பாதிக்கப்பு – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Wednesday, August 16th, 2023
வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் 46,000இற்கும் மேற்பட்ட விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதம் என மதிப்பீடு!

Wednesday, August 16th, 2023
இவ்வாண்டு முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, ஆண்களின் வேலையின்மை... [ மேலும் படிக்க ]

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பம் – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, August 16th, 2023
நாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]