தினசரி செய்திகள்

யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Thursday, August 24th, 2023
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை  கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமிதம் கொள்கிறது – சந்திரயான் 3 வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

Thursday, August 24th, 2023
சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்  இந்திய விண்வெளி... [ மேலும் படிக்க ]

தொல்பொருளை சேதப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர், விதுர விக்ரமநாயக்க அறிவிப்பு!

Thursday, August 24th, 2023
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் தொல்பொருள் அழிப்பு தொடர்பான, தகவல்கள் கிடைக்கப்பெற்று வருவதாக, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர், விதுர... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஜெய்சங்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணொளிச் செய்தி மூலம் தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணொளிச் செய்தி... [ மேலும் படிக்க ]

விலை உயர்வின் காரணமாக யாழ்ப்பாணத்தில் பழங்கள், இளநீர் வியாபாரம் பாதிப்பு என விபாரிகள் கவலை – உள்ளூர் உற்பத்திகளையாவது குறைந்த விலையில் வியாபாரகள் விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் வலியுறுத்து!

Thursday, August 24th, 2023
யாழ் மாவட்டத்தில் அதிக வெப்ப நிலையுடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையில் யாழ் குடா நாட்டில் பழ வியாபாரிகள் இளநீர் வியாபாரிகள் விலை உயர்வின் காரணமாக  வியாபாரம் இடம் பெறவில்லை என... [ மேலும் படிக்க ]

இலங்கையில் MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய நடவடிக்கை – இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!

Thursday, August 24th, 2023
MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய 04 MTFE நிறுவனங்களை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்!

Thursday, August 24th, 2023
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங் இந்தியா... [ மேலும் படிக்க ]

அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானது – அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Thursday, August 24th, 2023
தற்போது கையிருப்பில் உள்ள அரிசி, அடுத்த பெரும்போக  அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான ஜுலை மாதத்திற்கான கொடுப்பனவு திறைசேரியினால் விடுவிப்பு!

Wednesday, August 23rd, 2023
சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான ஜூலை மாத கொடுப்பனவு திறைசேரியினால் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி திறைசேரியினால்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் உணவுத் தேவைக்காக உணவுப் பொருட்களை விருப்பமின்றி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது – வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ சுட்டிக்காட்டு!

Wednesday, August 23rd, 2023
பொதுமக்களின் உணவுத் தேவைக்காக உணவுப் பொருட்களை விருப்பமில்லாமல் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். வர்த்தக... [ மேலும் படிக்க ]