தினசரி செய்திகள்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 63 சதவீதமான மக்கள் காலநிலை மாற்றத்தை ‘பூகோளத்தின் அவசரநிலையாக இனம் கண்டுள்ளனர் – அமைச்சர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டு!

Monday, October 2nd, 2023
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 63 சதவீதமான மக்கள் காலநிலை மாற்றத்தை 'பூகோளத்தின் அவசரநிலையாக இனம் கண்டுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஆசிய பசுபிக்... [ மேலும் படிக்க ]

அரசியல் தலையீடுகள் இன்றி திறந்த போட்டியின் மூலம் உதவி சுங்க அத்தியட்சகர்கள் சுங்க பரிசோதகர்களை இணைக்க திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, October 2nd, 2023
நிர்வாகத்தை வலுப்படுத்துதல், வரி விலக்குகளில் சிறு குறைப்புகளைச் செயல்படுத்துதல் மற்றும் வரி ஏய்ப்பைத் தீவிரமாக எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தால்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தால் மூவாயிரம் ரூபா அபராதம் – இரு மடங்கு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் எனவும் அறிவிப்பு!

Monday, October 2nd, 2023
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கான அபராதத்தை மூவாயிரம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணச்சீட்டை... [ மேலும் படிக்க ]

மின் கட்டண உயர்வு – தரவுகள் மற்றும் உண்மைகளை நாளைய தினத்திற்குள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானம்!

Monday, October 2nd, 2023
மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவது தொடர்பான கோரிக்கை தொடர்பான தரவுகள் மற்றும் உண்மைகளை இன்று (02) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை – ஆனால் பேச்சு சுதந்திரம் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வலியுறுத்து!

Monday, October 2nd, 2023
சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதற்காகவே நிகழ்நிலை காப்பு... [ மேலும் படிக்க ]

கோப்பாய் ஆசிரியர் கலாசாக்கு வயது நூறு – நூற்றாண்டை குறிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்ற கல்லூரித்தின விழா !

Sunday, October 1st, 2023
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நிறுவப்பட்டு நூறு வருடங்கள் நிறைவடைந்ததனை குறிக்கும் வகையில் கல்லூரித்தின விழா இன்று (01) கலாசாலையில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன்... [ மேலும் படிக்க ]

நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 1st, 2023
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பரவும் நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நிபா வைரஸ் தொற்று குறித்து மக்கள் மத்தியில்... [ மேலும் படிக்க ]

விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படும் – எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Sunday, October 1st, 2023
விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம்... [ மேலும் படிக்க ]

உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Sunday, October 1st, 2023
உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் நித்தியப்பிரியா சிவராம் தமிழ் நாட்டில் முதன்மை நிலை!

Sunday, October 1st, 2023
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளராக கடைமையாற்றும் டாக்டர். நித்தியப்பிரியா சிவராம் (BSMS, MD(S) 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். M.G.R மருத்துவப்பல்கலைக்கழகத்தினால்  நடாத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]