தினசரி செய்திகள்

சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா? – அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Wednesday, October 4th, 2023
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா? என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பு!

Wednesday, October 4th, 2023
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இதற்காக... [ மேலும் படிக்க ]

பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளனர் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டு!

Tuesday, October 3rd, 2023
தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையில் உள்ள பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்தவர்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க ஊடாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவர முற்பட்ட 50 கிலோகிராம் நிறையுடைய ஹசீஷ் ரக போதைப்பொருள் மீட்பு!

Tuesday, October 3rd, 2023
கட்டுநாயக்க - சரக்கு களஞ்சியத்தின் ஊடாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவர முற்பட்ட பொதியொன்றிலிருந்து சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய ஹசீஷ் ரக போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

வீட்டிலிருந்தவாறே வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வசதி – 7ஆம் திகதிமுதல் அறிமுகப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் அறிமுகப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்... [ மேலும் படிக்க ]

நீதிபதி. சரவணராஜா விவகாரம் – இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கும் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம்!

Tuesday, October 3rd, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா விவகாரம் தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் தொடர்புபட்ட எந்தவொரு மூன்றாம் தரப்பினர் சார்ந்த விடயங்களிலும் தலையிட வேண்டாம் – மெரிக்கா ஜப்பான் நாடுகளுக்கு இலங்கை அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
இலங்கையுடன் தொடர்புபட்ட எந்தவொரு மூன்றாம் தரப்பினர் சார்ந்த விடயங்களிலும் தலையிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலங்கை அறிவித்ததாக... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். ஜேர்மனியை தளமாகக்... [ மேலும் படிக்க ]

மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த தினம் இன்று – இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஜனனதின நிகழ்வுகள்!

Monday, October 2nd, 2023
மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (02) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன பங்கேற்கவில்லை என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!

Monday, October 2nd, 2023
கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன பங்கேற்கவில்லை என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]