தினசரி செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – அறிக்கைகளை வழங்குமாறு இலங்கை கத்தோலிக்க தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Thursday, October 12th, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலமான நாடுகளின் புலனாய்வுக் குழுக்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் முன்னிலையில் கூறப்பட்ட அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு இலங்கை... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
இந்த வருட ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் – வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். வெறுப்பு, கோபம், பொறாமை... [ மேலும் படிக்க ]

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – இருநாட்டு ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் வகையில் 03 ஒப்பந்தங்கள் கைசாத்து!

Thursday, October 12th, 2023
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிப்பு – மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோரிக்கை!

Thursday, October 12th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு  சிறுமி சார்பில் ஆஜரான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீனாவின் எக்ஸிம் வங்கி இணக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீன எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கையின் பிரதான இருதரப்புக் கடனாளியான சீனா, எமது... [ மேலும் படிக்க ]

அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது – வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது எனவும் பாடசாலை வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

சர்வதேச தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிப்பதற்கு தேசியக் கொள்கை – குழுவை நியமிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 10th, 2023
சர்வதேச தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிப்பதற்காக தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கு குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக தேர்தல்களை ஒத்திவைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல – நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Tuesday, October 10th, 2023
தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக தேர்தல்களை ஒத்திவைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல்முறை மாற்றம் தொடர்பிலான யோசனை ஒன்றை நீதி... [ மேலும் படிக்க ]