தினசரி செய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு வெளிமாவட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!

Saturday, December 2nd, 2023
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு வெளிமாவட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி – ஜனாதிபதி ரணில் அதிரடி நடவடிக்கை!

Saturday, December 2nd, 2023
நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்ப்பு – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதி மீறல் அதிகரிப்பு – நாட்டில் 13 அஞ்சலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்!

Saturday, December 2nd, 2023
போக்குவரத்து விதி மீறல் அபராதம் மற்றும் அஞ்சல் செயற்பாடுகளை முன்னெடுக்க தெரிவு செய்யப்பட்ட 13 அஞ்சலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதி... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

Friday, December 1st, 2023
2022-2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் (Z -Score ) வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க... [ மேலும் படிக்க ]

கண்டிக்கு முதலிடம் – இரண்டாம் இடம் யாழ்ப்பாணம் – 72.7 சதவீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Friday, December 1st, 2023
வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகரால் யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகள் வங்கிவைப்பு!

Friday, December 1st, 2023
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே வெள்ளிக்கிழமை (01) யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். யாழ்ப்பாணம் பண்பாட்டு... [ மேலும் படிக்க ]

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு நிகராக SINOPEC மற்றும் IOC நிறுவனங்களும் விலை திருத்தம்!

Friday, December 1st, 2023
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு நிகராக SINOPEC மற்றும் IOC ஆகிய நிறுவனங்களும் விலை திருத்தத்தினை மேற்கொண்டுள்ளன. இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் – நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, December 1st, 2023
நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்று (30) தெரிவித்துள்ளார். நீதிமன்றம் என்பது பயத்துடனும் சந்தேகத்துடனும்... [ மேலும் படிக்க ]

சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு – நிதி சட்டமூலம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம்!

Friday, December 1st, 2023
இறக்குமதிக்கட்டுப்பாடு அல்லது வரி செலுத்தாமை காரணமாக சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]