தினசரி செய்திகள்

அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென்பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளனர் – தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு!

Monday, December 25th, 2023
மாகாண சபை மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென்பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த... [ மேலும் படிக்க ]

நாளை (26) முதல் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Monday, December 25th, 2023
நாளை (26) முதல் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என  என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தொடர்ச்சியான இரத்து மற்றும் தாமதங்கள் – பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

Monday, December 25th, 2023
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்ட நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கான அமைச்சரவைப் பத்திரம் ஜனவரியில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Monday, December 25th, 2023
பெருந்தோட்ட நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கான முழு வேலைத்திட்டம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நிதி... [ மேலும் படிக்க ]

2,300 க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 7,500 க்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புப் பணியில் !

Monday, December 25th, 2023
நாடு முழுவதும் உள்ள 2,300க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 7,500க்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ்... [ மேலும் படிக்க ]

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி ஆரம்பம்!

Monday, December 25th, 2023
யாழ்  மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி  ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதன்போது ஆலயத்தில் அமைக்கப்பட்ட இயேசு பாலன் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களால்... [ மேலும் படிக்க ]

உலகிற்கு அமைதியும் சமாதானத்தையும் எடுத்துரைக்கும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் இன்று – கிறிஸ்தவ மக்களுக்கு இலங்கையின் அரசியல் தலைவர்கள் வாழ்த்து!.

Monday, December 25th, 2023
உலகிற்கு அமைதியும் சமாதானத்தையும் எடுத்துரைக்கும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடுகின்றனர். நத்தார்... [ மேலும் படிக்க ]

அடாவடியாக செயற்படுகின்றது யாழ் மாநகரசபை – யாழ்ப்பாண வணிகர் கழகம் குற்றச்சாட்டு!

Monday, December 25th, 2023
யாழ்ப்பாண மாநகர சபையானது அடாவடியாக செயற்படுவதாக யாழ்ப்பாண வணிகர் கழகம் குற்றச்சாட்டியுள்ளது. யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நாளைமறுதினம் இடம்பெறவுள்ள மார்கழி இசை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, December 24th, 2023
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (24) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமையட்டும் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Sunday, December 24th, 2023
எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை... [ மேலும் படிக்க ]