தினசரி செய்திகள்

யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் “காடையர்” என கடற்றொழிலாளர் பிரதிநிதியை கொச்சைப்படுத்திய கஜேந்திரன் எம்.பி – பொங்கி எழுந்த கடற்றொழிலாரள்கள்!

Thursday, December 28th, 2023
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பொது அமைப்புகளுக்கு பேசுவதற்கான உரிமையை கொடுக்கக்கூடாது என தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளான விவகாரம் – கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

Wednesday, December 27th, 2023
உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளானமை தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தது. விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய... [ மேலும் படிக்க ]

இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்தக் கூடாது – சுகாதாரத் துறையினர் அறிவுறுத்து!

Wednesday, December 27th, 2023
தற்போது பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட... [ மேலும் படிக்க ]

உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கை வருகை!.

Wednesday, December 27th, 2023
இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி பயணங்களை மேற்கொள்கிறார். எதிர்வரும் ஜனவரி... [ மேலும் படிக்க ]

அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு – நிவாரணத்தினை பெற்றுதரக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

Wednesday, December 27th, 2023
வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளாத தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழக்கவேண்டும் எனவும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தினை... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை !

Wednesday, December 27th, 2023
குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர்... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கான தொடருந்து சேவைகள் ஜனவரி 7 முதல் தற்காலிகமாக நிறுத்தம் – தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!.

Wednesday, December 27th, 2023
வடக்கிற்கான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. சேவை இடைநிறுத்தம் தொடர்பில் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

யாழ் – பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்பு!

Wednesday, December 27th, 2023
யாழ்ப்பாண பல்கலை மாணவி சுபீனா மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு... [ மேலும் படிக்க ]

டெங்கு காய்ச்சல் – இளைஞன் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Wednesday, December 27th, 2023
டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (வயது 23) என்ற... [ மேலும் படிக்க ]

இந்திய பெருங்கடல் பகுதியில் வெவ்வேறான இரு காற்று சுழற்சிகள் – வடக்கு கிழக்கில் கனமழை பெய்ய வாய்ப்பள்ளதாக மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Tuesday, December 26th, 2023
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியும், வட அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று... [ மேலும் படிக்க ]