தினசரி செய்திகள்

சேவைகளுக்கு இடையூறு விளைவிப்போரை பணி இடைநீக்கம் செய்க -மின்சக்தி அமைச்சர் அதிரடி உத்தரவு!

Wednesday, January 3rd, 2024
........... சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி செயற்படும் மின்சார சபையின் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து உரிய... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவிப்பு!

Wednesday, January 3rd, 2024
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் தொடர்பிலான வழக்கு கட்டளைக்காக நேற்று (2) யாழ்ப்பாணம் நீதவான்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்திலாவது டெங்கு நோயை மழை காலம் ஆரம்பமாகும் போது கட்டுப்படுத்துவதற்கு முற்பட வேண்டும் – சமுதாய வைத்திய நிபுணர் வலியுறுத்து!

Wednesday, January 3rd, 2024
...... தொற்று நோயானது உச்ச கட்டத்தை அடைந்த பின்னரே படிப்படியாக குறைவடையும். எனவே எதிர்வரும் காலத்திலாவது டெங்கு நோயை மழை காலம் ஆரம்பமாகும் போது கட்டுப்படுத்துவதற்கு முற்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]

ஜனவரி முதலாம் திகதிமுதல் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்படும் பொருட்களுக்கே 18 வீத வற்வரி பொருந்தும் !

Wednesday, January 3rd, 2024
நாட்டில் நேற்று (01) முதல் நடைமுறைக்கு வந்துள்ள 18 வீத வற் வரியானது, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் பொருட்களுக்கு மாத்திரமே... [ மேலும் படிக்க ]

சரியான தீர்மானங்களுடன் இலங்கையை துரித வளர்ச்சி நோக்கி கொண்டுச் செல்வோம் – ஜனாதிபதி திட்டவட்டம்!

Tuesday, January 2nd, 2024
சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அத்துடன் அதற்குத் தேவையான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 4269 பேருக்கு டெங்கு தொற்று!

Tuesday, January 2nd, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 4269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு – பெப்ரவரி மாதம் இலங்கை வருகின்றார் தாய்லாந்து பிரதமர் – சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார் என தகவல்!

Friday, December 29th, 2023
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin ), எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த புதிய அதிகார சபை – நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, December 29th, 2023
நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மத்திய வங்கி சரியான முறையில் மேற்கொள்ளாததால், எதிர்காலத்தில் புதிய அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த மேலதிக கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Friday, December 29th, 2023
குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்க... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை!

Friday, December 29th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கைகள் இன்று (29)... [ மேலும் படிக்க ]