தினசரி செய்திகள்

வருடத்தின் முதல் 15 நாள்களில் 5,892 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தகவல்!

Thursday, January 18th, 2024
நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5,892 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

14 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளனர் – அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு இடம்பெறுகிறது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, January 18th, 2024
தற்போது 14 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளார்கள் எனவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு இடம்பெறுகிறது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். வவுனியா,... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Thursday, January 18th, 2024
தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, January 18th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மொட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கும் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி – ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்து!

Thursday, January 18th, 2024
பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தினார். கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதன் ஊடாக நாட்டில் அறிவுள்ள பிரஜைகள்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான சூரியகாந்தி எண்ணெய் நன்கொடை!

Wednesday, January 17th, 2024
ரஷ்ய அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு 1.5... [ மேலும் படிக்க ]

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் – இதுவே நுகர்வோருக்கும் நன்மைகளை ஏற்படுத்தும் என ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, January 17th, 2024
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்றும், அடுத்து வரும் தசாப்தங்களில் இது அந்தப் பங்குதாரர்களுக்கும் இலங்கை... [ மேலும் படிக்க ]

வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீர்மானம்!

Wednesday, January 17th, 2024
வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு தவறானது – தண்டனையை மீண்டும் நிறைவேற்றுமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!.

Wednesday, January 17th, 2024
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மீண்டும் நிறைவேற்றுமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு உச்ச நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவிட்டது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் 3 ஆம் தவணைக்கான இறுதிக் கட்டம் பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, January 17th, 2024
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 3ஆம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]