தினசரி செய்திகள்

தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நம்பிக்கை தெரிவிப்பு!

Thursday, February 8th, 2024
இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy Ltd - AGEL) மூலம் நிர்மாணிக்கப்படும் தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்களில் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் என்று இலங்கை... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் – அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியானது!

Thursday, February 8th, 2024
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய அபாயகரமான... [ மேலும் படிக்க ]

சிமெந்துக் கூட்டுத்தாபனத்தின் 5000 ஏக்கர் காணியில் வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் – முதலீடு செய்யத் தயாராக உள்ள இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவிப்பு!

Thursday, February 8th, 2024
சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 5000 ஏக்கர் காணியில் வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் திட்டம் உள்ளதாகவும், அதற்காக முதலீடு செய்யத் தயாராக உள்ள நிறுவனம்... [ மேலும் படிக்க ]

இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக யாழ்ப்பாணம் வருகை!

Wednesday, February 7th, 2024
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றையதினம் (07) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். இன்று முற்பகல் 11:30... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் – யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மூவர் பொலிசாரால் கைது !

Wednesday, February 7th, 2024
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வு கிடையாது – பொருளாதார ரீதியான தீர்வே அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து!

Wednesday, February 7th, 2024
பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை எனவும், பொருளாதார ரீதியான தீர்வே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்ல சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, February 7th, 2024
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஏனைய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

வற் வரி திருத்தம் செய்யப்படும் – பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் புதிய சட்டம் -அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

Wednesday, February 7th, 2024
இலங்கை பொருளாதார ரீதியாக ஸ்திரத்தன்மை அடையும் சூழல்நிலை உருவாகும் போது மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை – வடக்கின் அளுநர் அறிவிப்பு!

Wednesday, February 7th, 2024
ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

கஞ்சா பயிரிடுதல் மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, February 6th, 2024
இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தமைக்கு... [ மேலும் படிக்க ]