VAT வரி அதிகரிப்பு – ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
Friday, February 23rd, 2024
அதிக நீர், மின்சார கட்டணம் மற்றும் VAT வரி காரணமாக, பேக்கரிகள் உட்பட
பாண் உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் நாடு முழுவதும்
மூடப்பட்டுள்ளதாக பேக்கரி... [ மேலும் படிக்க ]


