நீதிமன்றங்களில் நீதிபதிகளின் வெற்றிடங்கள் அதிகரிப்பு – கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு!
Friday, March 15th, 2024
உயர்நீமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும்
நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் கவலையடைவதாக இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள்... [ மேலும் படிக்க ]


