மிருசுவில் பகுதியில் டிப்பர் – எரிபொருள் தாங்கி நேருக்கு நேர்மோதி விபத்து – தடம்புரண்ட தாங்கியிலிருந்து வீதியில் கொட்டியது எரிபொருள்!
Friday, March 22nd, 2024
குறித்த
சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து
சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில்
இருந்து புறப்பட்ட இ.போ.ச. பேருந்தை... [ மேலும் படிக்க ]


