நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
Thursday, May 16th, 2024
தமிழ் நாட்டின்
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவையை நாளை
மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த
கப்பல் சேவையை கடந்த 13... [ மேலும் படிக்க ]


