தினசரி செய்திகள்

வாகன பதிவு மென்பொருளின் பிரதியை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு!

Sunday, May 19th, 2024
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு  கொழும்பு... [ மேலும் படிக்க ]

காலநிலை அனர்த்தினால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு – தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Sunday, May 19th, 2024
காலநிலை அனர்த்தினால் 10 ஆயிரத்திற்கும் இற்கும்  அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கால நிலை... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கருத்தை யதார்த்தமாக்க இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை புதிய ஒப்பந்தம்!

Sunday, May 19th, 2024
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கருத்தை யதார்த்தமாக்க, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தொழில் முனைவோர் மன்றத்துடன் ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவிப்பு!

Saturday, May 18th, 2024
நிலையான சமாதானம் மற்றும் முன்னேற்றத்தை உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா  ஆதரவளிக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்... [ மேலும் படிக்க ]

30 வருட யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தி!

Saturday, May 18th, 2024
இலங்கையில் 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் (18) 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதேவேளை, யுத்தத்தில் மரணித்த வீரர்கள் பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவிப்பு!

Saturday, May 18th, 2024
எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிவு!.

Saturday, May 18th, 2024
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்ள இலங்கை இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டும் – IMF இன் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவிப்பு!

Saturday, May 18th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – வடக்கு ஆளுநரிடம் அமெரிக்க தூதுவர் உறுதி!

Saturday, May 18th, 2024
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாரென வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்... [ மேலும் படிக்க ]

பல்கலை கல்விசாரா தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் – அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, May 17th, 2024
பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளின் அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]