தினசரி செய்திகள்

ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வட மாகாணம் வடக்கு மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிப்பு!

Sunday, May 26th, 2024
இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.  அதேபோல்,... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரிக்கும் உணவக சீர் கேட்டுகள் — உண்பதற்கு வாங்கிய ரோலுக்குள் கறல் கட்டிய கம்பி!

Saturday, May 25th, 2024
யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள் சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் கட்டிய கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.... [ மேலும் படிக்க ]

அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பு!

Saturday, May 25th, 2024
அரச நிறுவனங்கள் உட்பட  இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது – பெண்களை சட்ட ரீதியில் வலுவூட்ட தனியான ஆணைக்குழு – கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டத்தின் மூலம் பெண்களை வலுவூட்டத் தேவையான நிபந்தனைகளை... [ மேலும் படிக்க ]

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் – மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்!

Friday, May 24th, 2024
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல்... [ மேலும் படிக்க ]

உலக தரவரிசையில் இலங்கைக்கு 76 ஆவது இடம் – தெற்காசியாவில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!

Thursday, May 23rd, 2024
உலக பொருளாதார பேரவை ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில்  உலக நாடுகளின் சுற்றுலா செயல்பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை  76 ஆவது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வடக்கிற்கு விஜயம் !.

Thursday, May 23rd, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை  வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி 3 நாள்கள் விஜயமாக வடக்கிற்கு வரும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

சிறந்த எதிர்காலத்திற்காக இன்றே தியாகம் செய்வோம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்து!

Thursday, May 23rd, 2024
சிறந்த எதிர்காலத்திற்காக இன்றே தியாகம் செய்வோம் என்ற கௌதம புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டை, ஒரு நாடாக தற்போதைய நெருக்கடியான... [ மேலும் படிக்க ]

நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு – ஜனாதிபதியால் விசேட வர்த்தமானியும் வெளியீடு!

Wednesday, May 22nd, 2024
நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூன் 30, 2026... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, May 22nd, 2024
ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை... [ மேலும் படிக்க ]